சிங்க‌ப்பூர்

ரொட்டிக்குள் கள்ள சிகரெட்

ரொட்டி துண்டுக்குள் சிகரெட்டை மறைத்து வைத்து கடத்த முயன்ற ஆடவரின் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த 38 வயது மோட்டார் சைக்கிளோட்டி கடந்த சனிக்கிழமை...

துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு 

துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய மணமாகாத ஜோடிகள் உட்பட எல்லாருக்கும் இப்போது இருப் பதைவிட இன்னும் வலுவான பாதுகாப்பு விரைவில் கிடைக்கும்.  தங்களை...

நிறுவனத்தின் முன்னாள்  துணைத் தலைவருக்குச் சிறை

ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஒருவர், ஏறக்குறைய 10 ஆண்டுக் காலம் பல சாதனங்களையும் பயன்படுத்தி 11 மாதர்களின் பெயரைக் கெடுக்கும் ஆபாசப்...

வாடகை மின்ஸ்கூட்டர்  நிறுவனம் மீது குற்றச்சாட்டு

உரிமம் இல்லாமல், உந்து நடமாட்ட வாகனங்களை வாடகைக்குக் கொடுத்த தாக டெலிபோட் என்ற உள்ளூர் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு...

இடுகாட்டில் ஆறு பேர் கைது

குடிநுழைவு குற்றங்களையொட்டி மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் சுவா சூ காங் இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை காலையில் கைதுசெய்யப்பட்டதாக குடிநுழைவு,...

சிவில் உரிமை ஆர்வலருக்கு அபராதம்

அனுமதி இல்லாமல் 2016ல் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததற்காகவும் அந்த விவகாரம் தொடர்பில் போலிசிடம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திட...

விரயமாகும் உணவைக் கையாள தானியக்க முறை: ஏலக்குத்தகை

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ உண வங்காடி நிலையத்தில் விரயமாகும் உணவைக் கையாள தானி யங்கி முறையை நிறுவி அதை பராமரிப்பதற்கு ஏலக்குத்தகைகளைத் தாக்கல் செய்யும்படி...

வேலையிடமரணங்கள் 2018ல் சற்று குறைவு

வேலையிட மரணங்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்து 41 மரணங்கள் ஆனது. இது 2017ம் ஆண்டின்  எண்ணிக்கையான 42 மரணங் களைவிட ஒன்று குறைவு. இந்த...

சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அறப்பணிக்காக கம்போடியா சென்றார்

கம்போடியாவில் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் கம்போடிய அதி காரிகளால் தேடப்பட்டு வரும் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அங்கு அறப்பணி...

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை

பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் வாகன ஓட்டுநர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை மேலும் கடுமையாக்கப்பட உள்ளது. சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில்...

Pages