பங்ளாதே‌‌ஷை வீழ்த்தியது இங்கிலாந்து

தர்மசாலா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை காலை தர்மசாலா விளையாட்டரங்கில் பங்ளாதே‌ஷ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.

அதில் இங்கிலாந்து 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ஓட்டங்கள் எடுத்தது.

தாவித் மலான் 140 ஓட்டங்கள் குவித்தார்.

இலக்கை விரட்டிய பங்ளாதே‌ஷ் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!