உல‌க‌ம்

பெட்டாலிங் ஜெயா: பேராக் மாநிலத்தில் 131 சட்டவிரோதக் குடியேறிகள் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து தீர விசாரிக்க சுயேச்சை புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மலேசியாவின் சட்ட, நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்து உள்ளார்.
சோல்: சீனாவுக்கான வடகொரியாவின் ஏற்றுமதிகளில் பொய்முடியும் கண்ணிமைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.
சிட்னி: காலைக் கதிரவன் பாய்ச்சிய ஒளியில் மலை உச்சியிலிருந்து வெண்ணிற மேகங்கள் வீழும் காட்சி.
பனாமா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், பிப்ரவரி 5ஆம் தேதி, உலக அளவிலான புகையிலை ஒழிப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.