உல‌க‌ம்

தோக்கியோ: தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
கோலாலம்பூர்: குறிப்பிட்ட சிலருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தும்போது அதை அரசியலாக்கக்கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிட்னி: நூற்றுக்கணக்கான பூர்வீக ஊர்வனவற்றை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  குற்றவியல் கும்பல் ஹாங்காங்கிற்குக் கடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது. 
தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 168 பேர் மாண்டனர். இந்நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வாஷிங்டன்: ஜனவரி 5ஆம் தேதி அவசரமாகத் தரையிறங்கிய போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் முன்னதாக மேற்கொண்ட மூன்று பயணங்களின்போது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் காற்றழுத்த எச்சரிக்கை விளக்குகள் குறித்து புகார் செய்திருந்தனர்.