உல‌க‌ம்

மரினா பே சேண்ட்சின் (எம்பிஎஸ்) வருமானம், 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 55.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
பெய்ஜிங்: அமெரிக்கப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஃபின், ஜனவரி 24ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தைவான் நீரிணை வழியாகச் சென்றது.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் அண்மையில் அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்தியது.
வாஷிங்டன்: ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது தொடர்பாக கூடிக் கலந்துரையாட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.