உல‌க‌ம்

ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) அதிகாலை வெடித்ததில் கிரிண்டாவிக் எனும் நகரம் எரிமலைக் குழம்பால் பாதிக்கப்பட்டது.
வா‌ஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு, உலகளவில் 40 விழுக்காட்டு வேலைகளைப் பாதிக்கக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியம் கணித்துள்ளது.
பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இந்த வாரம் PM2.5 காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்தபடி உள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
லண்டன்: ஐரோப்பாவில் இந்த ஆண்டு முற்பாதியில் நடைபெறவிருக்கும் பெரிய அளவிலான பயிற்சிக்கு 20,000 ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டன் கடப்பாடு தெரிவித்துள்ளது.