சிங்க‌ப்பூர்

முட்டையால் தாக்கப்படுவதுபோல் நாடகமாடிய சிங்கப்பூரருக்கு, தைவான் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிநுழைவுப் பிரிவு பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.
மத்திய சேமநிதியில் (மசேநி) 55 வயதையும் தாண்டியோரின் சிறப்புக் கணக்குகளை மூடி, வழங்கப்படும் வட்டித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின் எண்ணம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (28 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிண்டர்லேண்ட் பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மீது பிப்ரவரி 28ஆம் தேதி மேலும் 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வரலாற்றில் இதுவரை கண்டிராத சரிவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) சந்தித்துள்ளது.
ஆடம்பரக் கார், பொருள்கள் போன்றவற்றை வாங்க 5.6 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்களை கையாடல் செய்ததாக பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.