சிங்க‌ப்பூர்

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 7) அன்று அரசின் முக்கிய திட்டங்கள், இலக்குகளை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
நேரடி பள்ளி சேர்க்கைப் பயிற்சியின் (டிஎஸ்ஏ) முடிவுகள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் பெற்றோரிடமிருந்து ஏழு புகார்கள் கிடைத்ததாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தெரிவித்தார்.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வாங்கியதாக தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரான 48 வயது ஏட்ரியன் சான் சியூ லெங் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
4,420 சிகரெட் பெட்டிகளுக்கான சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தாத குற்றத்துக்காக இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் ஜனவரி 31ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.