சிங்க‌ப்பூர்

புக்கிட் தீமாவில் உள்ள ‘தி துவின்ஸ்’ கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை (மே 4) நீர்க்குழாய் ஒன்று பழுதடைந்ததால் அங்குள்ள அடித்தள கார் நிறுத்துமிடத்தில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது.
ஒன்றோடு ஒன்று மோதிய பட்டிமன்ற அணிகளின் சொல்வீச்சுக்கு இடையிலும் நண்பர்களாகவும் தமிழ் ஆர்வலர்களாகவும் இருக்கும் அதன் பங்கேற்பாளர்களின் மொழிகளில் குதூகலமும் கொண்டாட்ட உணர்வும் நிரம்பின.
அட்சய திருதியையை முன்னிட்டு, எண் 85 சிராங்கூன் சாலையில் உள்ள ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையில் வைர, தங்க நகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அனைத்து சிங்கப்பூரர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உட்லண்ட்சின் சில பகுதிகளில் சனிக்கிழமை மழை வெளுத்துக் கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடம் மலாய் மொழியில் மழை பெய்யுமுன் குடையுடன் தயாராக இருங்கள் என்று கூறினார்.