திரைச்செய்தி

முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வரும் இரண்டு மாதங்களில் வெளியாகாது என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து முன்பு சிம்பு வெளியானார். தற்பொழுது துல்கர் சல்மான் வெளியாகி இருக்கிறார்.
ராமாயணம் படத்தை இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி மூன்று பாகங்களாக எடுக்க இருக்கிறார். அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறது படக்குழு.
இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷுக்கு ரூ.50 கொடுப்பதாக செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அந்த ஒன்பது ‘பாய்ஸ்’களும் தங்கள் குழுவைச் சேர்ந்த இன்னும் இரண்டு ‘பாய்ஸ்’களுக்காகக் காத்திருந்தனர்.