ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்: லாரன்ஸ்

‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் தாம் துறந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தில் லாரன்சுக்கு இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது.

“ஆனால், இந்தப் பட்டத்தைக் கண்டு ரஜினி ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அந்தச் சமயத்தில் எனக்கு அவ்வளவு பக்குவம் இல்லை. நிறைய பேர் என்னை விமர்சித்தனர்.

“‘உன் தலைவரின் பெயரைத்தானே ஒரு பட்டமாக சேர்த்துக்கொண்டாய்’, இதில் என்ன தவறு என்று என் தாயாரும்கூட கேட்டார். எனினும், இந்தப் பட்டமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்,” என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!