இவானா படத்துக்குப் புதுப்பெயர் ‘மதிமாறன்’

‘லவ் டுடே’ கதாநாயகி இவானா நடிக்கும் புதுப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘காம்ப்ளக்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் படக்குழு அறிவித்து இருந்தது.

இதில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். சென்னையிலும், நெல்லையிலும் படபிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பெயரை ‘மதிமாறன்’ என்று மாற்றி உள்ளனர். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!