வெளிநாட்டுத் தலையீடு சட்டம் தொடர்பாக எம்.பி.க்களுக்கு விளக்கம்

வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சு விளக்கி வருவதாக உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் தெரிவித்துள்ளார்.

அந்தச் சட்டம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு அமைச்சு பதிலளித்து வருவதாகவும் சட்டப் பிரிவுகளில் எழும் சந்தேகங்களுக்கு சிறு அமர்வுகள் வாயிலாக உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரு எழுப்பிய வினாவுக்கு திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் பதிலளித்தார்.

ஃபிக்கா என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது தொடர்பாக விளக்கம் பெற அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன என்று திருவாட்டி ஹி கேட்டிருந்தார்.

சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகள் தலையிடும் விவகாரத்தைக் கையாள ஃபிக்கா சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!