உல‌க‌ம்

ஹவானா: கியூபாவில் 133 டன் கோழிகளைத் திருடி விற்றதாக 30 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி நிர்வாகப் பொறுப்பு ஏற்று ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோகூர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவிருக்கிறது.
வத்திகன்: போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் பிப்ரவரி 11ஆம் தேதி, தமது சொந்த நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த முதல் பெண் அருட்தொண்டர் ஒருவரை, புனிதத்துவம் பெற்றவராக அறிவித்து அவரது நிலையை உயர்த்தவிருக்கிறார்.
காஸா: காஸாவில் உள்ள தெற்கு நகரமான ராஃபாவுக்குள் ஊடுருவும் இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கை பிப்ரவரி 11ஆம் தேதியன்று தொடர்ந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்த மாதம் (மார்ச் 2024) நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.