உல‌க‌ம்

அவசர மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற லெப்டினன்ட் கர்னல் (டாக்டர்) நஜிருல் ஹன்னன் அப்துல் அஜிசும் அறுவை சிகிச்சை தாதியரான ராணுவ நிபுணர் 3 ஜிம்மி வூ யிங் மிங்கும், வியாழக்கிழமை (ஜனவரி 18) எகிப்துக்குப் புறப்பட்டனர்.
லண்டன்: விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்றக் கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
காஸா முனை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. பல இஸ்‌ரேலியர்களை அது கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் மாண்டுபோயினர் என்றும் மேலும் 45 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
சோல்: தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை.