சிங்க‌ப்பூர்

நீக்குபோக்கான வேலையிட வழகாட்டிகள் அண்மையில் வெளியானது. இது பல சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் வேலையிடக் கொள்கைகளை மாற்றும் சிந்தனைப்போக்கை தூண்டியுள்ளது.
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.
பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
நோன்புப் பெருநாள் கொண்டாடி இரண்டு வாரங்கள் நிறைவுபெறாத வேளையில், சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலைக்கு இரு குடும்பங்கள் தள்ளப்பட்டன.