சிங்க‌ப்பூர்

தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ‘இமர்ஜிங் டெக்னாலஜிஸ்’ பிரிவின் ரஸ்ஸல் தாம் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக வெள்ளிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) அன்று பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலி வழி கர்ப்பமான எறும்புதின்னியை (பங்கோலின்) விற்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி பயனீட்டாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் விதிமுறைகளை மாற்ற வேண்டும்.
புற்றுநோய் போன்ற கடும் நோய்களுக்கு ஆளான சிறுவர்களுக்கென பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தை நிறுவிய பெண்கள் இருவருக்கு 2023ஆம் அண்டுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரர் விருது (தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்கப்போரியன் ஆஃப் தி இயர்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாக தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் உயர்த்தியுள்ளனர்.