சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்போது, சட்டத்தை மீறும் வகையில் அமைந்த இணையப் பதிவுகளை அகற்ற அரசாங்கம் உத்தரவிட முடியும்.
உலகின் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் வந்துள்ளது.
இந்த மழைக்காலத்தில் வீடுகளில் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடிக்கடி கடுமையான மழை பெய்ததால், ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர் மின்வர்த்தகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் சென்ற ஆண்டு (2023), 12,474 சட்டவிரோத சுகாதாரப் பொருள்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் கூறியிருக்கிறது.