சிங்க‌ப்பூர்

செலராங் பார்க் வளாகம் எனப்படும் சிறைக்கைதிகளின் மறுவாழ்வுக்கான நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நவம்பர் 2022ல் $406 திருடியதை மூத்த சிறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தானா மேரா படகு முனையம் $20 மில்லியன் செலவில் பொலிவூட்டப்படுகிறது.
சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் நிலச் சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் குடிநுழைவு நடைமுறைகள் மெதுவடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசாங்க அமைப்புகள், கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகளை மதிப்பிடும்போது பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரவிருக்கின்றன.
இணைய வணிக நிறுவனமான ஷாப்பீ சிங்கப்பூர், தனது முன்னாள் மூத்த ஊழியர் ஒருவர் தனது போட்டி நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தில் சேர்வதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வி கண்டது.