சிங்க‌ப்பூர்

டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள், தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே அண்மைய சந்திப்பு நடத்தப்பட்டது.
தனியார் வாடகை கார் சேவை வழங்கும் ‘ரைட்’ நிறுவனம் ஜனவரி மாதம் 2ஆம் தேதியிலிருந்து தனியார் கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோரிடமிருந்து தரகுக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ளும்.
பணமோசடி வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு மாதம் $500 கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைக் கொண்ட ‘டீப்ஃபேக்’ காணொளி ஒன்று ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டகிராமிலும் வலம்வருகிறது.
அல்ஜுனிட்டில் உள்ள இந்திய உணவு நிறுவன வளாகத்தில் சட்னி பொட்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இடத்திலும் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 27ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.