இந்தியா

புதுடெல்லி: கேரள மக்களின் பண்டிகையான ஓணம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் கான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன.
திருவனந்தபுரம்: நிலவில் கால் பதித்த இந்தியாவால் செவ்வாய், வீனஸ் கிரகங்களையும் தொடமுடியும் என்று இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி: பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து உள்ளது.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை மற்றும் பெண்ணை நிர்வாணமாக்கிய சம்பவங்களின் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.