விளையாட்டு

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வாகி உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் கலந்துகொள்ளும்  இந்திய அணியை புதன்கிழமை அறிவித்தது.
பாரிஸ்: அடுத்த பருவமும் பிரெஞ்சு காற்பந்துக் குழுவான பிஎஸ்ஜியில் தொடர்ந்து விளையாட அதன் நட்சத்திரம் கிலியோன் எம்பாப்பே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று அக்குழுவின் தலைவர் நாசர் அல்-கெலாய்ஃபி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனை வென்றுள்ளார் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச். இது, ஜோக்கோவிச் வென்றுள்ள 350வது கிராண்ட் சிலாம் ஆட்டம்.
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள அவரது கடலோர மாளிகையின் கட்டுமானத்தின்போது சுற்றுப்புறம் சார்ந்த விதிமுறைகளை மீறியதற்காக காற்பந்து நட்சத்திரம் நெய்மாருக்கு 16 மில்லியன் ரியேஸ் (S$4.5 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.