வாழ்வும் வளமும்

புத்தாண்டில் பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்பள்ளிக்குச் சென்றிருக்கும் மாணவர்கள் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
திரையரங்கில் சென்று படம் பார்க்கும் ரசிகர்களைப் போலவே, விடுமுறை நாள்களிலும் வார இறுதிகளிலும் தரமான படங்கள், குறுந்தொடர்களைத் தேர்ந்தெடுத்து ஓடிடி தளங்களில் பார்க்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.
சிங்கப்பூரின் ‘ஹிப்ஹாப்’ களத்தில் ஐந்து ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார் யங் ராஜா.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், ஞாயிறு ஜனவரி 7ஆம் தேதி மாலை 2 முதல் 3.30 மணி வரை ‘மானுட அறிவை நம்புதல்’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இணையம் வழியாக உரையாற்றினார்.
பாலியல் வன்முறைச் சம்பவத்தைப் பற்றி எழுதிய சிங்கப்பூர் செய்தியாளருக்கும் இந்தியச் செய்தியாளருக்கும் இடையேயான மாறுபட்ட கண்ணோட்டங்களைச் சித்திரிக்கிறது ‘சாகசி டேட்லைன் சிங்கப்பூர்’ எனும் குறும்படம்..