உலகோடு சிங்கப்பூர் பொருந்துவது அவசியம்: ஹெங்

சிங்­கப்­பூர் வெற்­றி­யு­டன் திகழ உல­கிற்­குத் திறந்த, பொருத்­த­மாக, பய­னுள்­ள­ நாடாக இருப்­பது அவ­சி­யம்.

சிங்­கப்­பூர் தனது பொரு­ளி­யலை வளர்க்­கும் நிலை­யி­லும் மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை போன்ற சவால்­களை எதிர்­கொள்­ளும் நிலை­யி­லும் இவற்­றைக் கடைப்­பி­டிப்­பது இன்­றி­ய­மை­யா­தது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

போட்­டி­கள் நிறைந்த யுகத்­தில் திறந்த நாடா­கத் தொட­ரு­வது புதிய நன்­ம­திப்­பு­க­ளைப் பெற உதவு­வ­தோடு சிங்­கப்­பூர் அதன் திறன்­களை வலுப்­ப­டுத்­த­வும் கைகொ­டுக்­கும் என்­றார் அவர்.

அதி­பர் உரை­மீ­தான விவா­தத்­தில் பங்­கேற்று நேற்று திரு ஹெங் நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றி­னார்.

உல­கிற்­குப் பொருந்­தக்­கூ­டிய வகை­யில் தங்­க­ளால் எந்த வகை­யில் சிறப்­பா­கச் செயல்­பட முடி­யும் என்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் கவ­னம் செலுத்­து­மாறு அப்­போது அவர் வலி­யு­றுத்­தி­னார்.

“நமது நற்­பண்­புக் கூறு என்­பது பொரு­ளி­ய­லை­யும் கலா­சா­ரத்­தை­யும் இணைக்­கக்­கூ­டி­யது. இதனை நாம் மேலும் வலுப்­படுத்த வேண்­டும்.

“திறந்த மன­நி­லை­யோடு சிங்­கப்­பூ­ரின் நிலை­யான சூழ­லும் வலு­வான அரசு நிர்­வா­க­மும் இன்­ன­லைச் சந்­திக்­கும் இன்­றைய உல­கில் தனித்துவமாகப் பிர­தி­ப­லிக்­கிறது.

“பல­த­ரப்­பட்ட வளங்­க­ளி­லிருந்து திறன்­களை ஈர்ப்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும்.

“வெளிப்­பு­றத்தை துணிச்­ச­லு­டன் எதிர்கொள்ள வேண்­டும். அத்­து­டன், இங்கு படிக்­கும், பணி­யாற்­றும் வெளி­நாட்­டி­ன­ரு­டன் ஒருங்­கி­ணைய வேண்­டும்,” என்று திரு ஹெங் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!