செந்தில் பாலாஜியின் கோரிக்கை மனு நிராகரிப்பு

அம­லாக்­கத்­து­றை­யால் கைது செய்­யப்­பட்ட தமி­ழக அமைச்­சரான செந்­தில் பாலா­ஜி­யின், 15 நாள் காவல் உத்­த­ரவை ரத்து செய்ய வேண்­டும் என்ற கோரிக்­கையை நீதி­மன்­றம் நிரா­க­ரித்­து­விட்­டது. அவ­ரது இடைக்­கால பிணை மனு­வும் ஏற்­றுக்கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆனால் மருத்­து­வம­னை­யில் அவர் தங்க அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளது. மின்­சா­ரம், மது­வி­லக்கு, ஆயத்­தீர்வை துறை அமைச்­ச­ராக இருந்த செந்­தில் பாலாஜி செவ்­வாய்க்­கி­ழமை அம­லா­க்­கத்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டார். பணத்­துக்கு வேலை மோசடி வழக்­கில் அவர் கைதா­கி­யி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

வரு­கிற ஜூன் 28ஆம் தேதி வரை அவரை காவ­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. அடுத்த அறி­விப்பு வரும் வரை மருத்­து­வ­ம­னை­யில் தங்கி அவர் சிகிச்சை பெற அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. புதன்­கி­ழமை அன்று செந்­தில் பாலாஜி, 47 சிகிச்சை பெற்ற மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று நிலை­மையை நேரில் கேட்­ட­றிந்த சென்னை முதன்மை அமர்வு நீதி­மன்ற நீதி­பதி அல்லி, அவரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க அனு­மதி வழங்­கி­னார். அப்­போது, அவ­ருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்­து­வர்­கள் பரிந்­துரை செய்­தி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே செந்­தில் பாலா­ஜியை சந்­திக்க அமைச்­சர் சேகர்­பாபு நேற்று மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். ஆனால் அவர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் அவர் ஏமாற்­றத்­து­டன் திரும்­பி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன. செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.

(மேலும் செய்தி பக்கல் 5ல்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!