சிங்க‌ப்பூர்

தனியார் வாடகை கார் சேவை: பயணிகள் மனநிறைவு குறைந்தது

தனியார் வாடகை கார் நிறுவனங் கள் வழங்கும் சேவையில் பயணி களின் மனநிறைவு சென்ற ஆண்டு சற்றே குறைந்து காணப் பட்டதாகப் பொதுப் போக்குவரத்து மன்றம் ஏற்பாடு...

2018ஆம் ‘ஏ’ நிலை தேர்வு முடிவுகள்: 93.3 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி

பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் ( ஜிசிஇ ‘ஏ’ நிலை) தேர்வை  கடந்தாண்டு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக...

அமைச்சர் ஈஸ்வரன்: மின்னியல் பொருளியலில் அரசாங்கமும் நிறுவனங்களும் இணைந்து செயல்படவேண்டும்

மின்னியல் பொருளியலில் உள்ள புதிய வாய்ப்புகளை ஊழியர்களும் நிறுவனங்களும் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவைக் கொடுப்பதிலும் அதற்கான கட்டமைப்பை...

சிங்கப்பூர் ஆகாயப் படைக்குப் புதிய தலைவர்

‘மேஜர்-ஜெனரல்’ மர்வின் டானுக்குப் பிறகு சிங்கப்பூர் ஆகாயப் படையின்  தலைவராக ‘பிரிகேடியர்-ஜெனரல்’ கெல்வின் கோங் பூன் லியோங்  மார்ச் 22ஆம்...

தொடர்ந்து உயரும் ‘995’ அழைப்புகள்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ‘995’ அவசரத் தொலைபேசி எண்ணுக்குச் செய்யப்படும் அழைப்புகள் 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உயர்ந்து...

பள்ளிப் பேருந்து கட்டணங்களைக் கட்டுப்படுத்தக் கோரும் பெற்றோர்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிப்பேருந்து சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகமாக உயர்த்துவதாகப் பெற்றோர் சிலர் கூறுகின்றனர்....

வேலையிட மரணங்கள் 2018ல் சற்று குறைவு

வேலையிட மரணங்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்து 41 மரணங்கள் ஆனது. இது 2017ம் ஆண்டின்  எண்ணிக்கையான 42 மரணங் களைவிட ஒன்று குறைவு....

வேலையிட மரணங்கள் 2018ல் சற்று குறைவு

வேலையிட மரணங்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்து 41 மரணங்கள் ஆனது. இது 2017ம் ஆண்டின்  எண்ணிக்கையான 42 மரணங் களைவிட ஒன்று குறைவு....

போதையில் வாகனம் ஓட்டி நிகழ்ந்த விபத்துகள் அதிகம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் சென்ற ஆண்டில் அதிகரித்தன. சிவப்பு விளக்கை மீறிச் சென்றது, மற்றும் சாலை விபத்துகளும் சென்ற ஆண்டு...

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினால் கடும் தண்டனை விதிக்க புதிய ஏற்பாடு

ஆபத்தான முறையில் வாகனங் களை ஓட்டிச் செல்வது, அலட்சிய மாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ஆகிய இரு செயல்களும் புதிய இரண்டு பிரிவுகளில் சாலைப் போக்குவரத்துக்...

Pages