வெஸ்ட் இண்டீஸ் வேதனை

கிரிக்கெட் விளையாட்டில் ஒருகாலத்தில் தனது வேகப் பந்துவீச்சாலும் அதிரடிப் பந்தடிப்பாலும் உலகை மிரட்டி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று பல்லில்லாப் பாம்பாகிவிட்டது.

இன்றும் டி20 வகை கிரிக்கெட்டில் மிரளவைக்கும் அணியாகத் திகழ்ந்தாலும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அது படுத்துவிட்டது என்றே சொல்லலாம்.

1975, 1979 என இருமுறை கிண்ணம் வென்ற அவ்வணி, இம்முறை உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாகவும் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டிகளில் அவ்வணி, தரவரிசையில் தன்னைவிடப் பின்தங்கியிருந்த ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளிடம் தோற்று தலைகுனிவைச் சந்தித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!