உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசியாவில் மாபெரும் பகுதிமின்கடத்திப் பூங்கா கட்டப்பட இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று அறிவித்தார்.
பாரிஸ்: ஐரோப்பா சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்களை எதிர்கொண்டதாக இரண்டு முன்னணிப் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
துபாய்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானியர்கள் சிலர் உம்ரா புனிதப் பயணத்துக்காக ஏப்ரல் 22ஆம் தேதி சவூதி அரேபியா சென்றனர். இந்தத் தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டது.
பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது பந்தயக் கார் பார்வையாளர்கள் மீது மோதியதில் ஏழு பேர் மாண்டனர்; 21 பேர் காயமடைந்தனர்.