உல‌க‌ம்

நியூயார்க்: 20 அடுக்குகள்! கிட்டத்தட்ட 8,000 பயணிகளுடன் 2,350 பணியாளர்களை ஏற்றிச் செல்லும் திறன். எண்ணற்ற ஆடம்பர அம்சங்கள்.
மணிலா: பிலிப்பீன்ஸ் அரசாங்கத் துருப்பினர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவிற்கு ஆதரவாகச் செயல்படும் ‘தௌலா இஸ்லாமியா’ போராளிகள் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றனர்.
காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மிகக் கடுமையான போரின் காரணமாக காஸாவின் தென்பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர்.
குவான்டனாமோ பே, கியூபா: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து பாலித் தீவில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மலேசியர்கள் இருவரின் சிறைத் தண்டனையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து குவான்டனாமோ பே ராணுவ நடுவர் மன்றம் ஜனவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
நியூயார்க்: மனிதத் தலையும் உடற்பாகங்களும் அடங்கிய பைகளைத் தனது வீட்டுக் குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்ததற்காக புரூக்ளினில் வசிக்கும் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஜனவரி 26ஆம் தேதி தெரிவித்தனர்.