சிங்க‌ப்பூர்

‘தமிழ் முரசு காப்பிக் கடை’ வலையொளிக்கான வரவுசெலவுத் திட்டம் 2024ஐ ஒட்டிய முதல் கலந்துரையாடலில் இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இங்கு விற்கப்படும் இரண்டு இறைச்சி உணவுப் பொருள்களில் சல்மோனெல்லா கலப்படம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றை மீட்டுக்கொண்டுள்ளது.
கம்போங் கிளாமில் இவ்வாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆகப் பெரிய, பல நாள் நோன்புப் பெருநாள் சந்தை அமைக்கப்பட இருக்கிறது.
வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளூர் வர்த்தங்களை ஆதரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நடந்த மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் 227 பேரை விசாரித்து வருகின்றனர்.