சிங்க‌ப்பூர்

ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் ஜனவரி 1 ஆம் தேதி இரண்டு ஆடவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து பாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முன்னாள் துணை இயக்குநர் ரிக்ரம் ஜீத் சிங் ரந்தீர் சிங் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் ‘ஸ்மார்ட்’ கார்களை விற்பனை செய்ய சைக்கிள் அண்ட் கேரேஜ் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.
எம்பிவி எனப்படும் பல பயன்பாட்டு வாகனங்கள் துவாஸ் சோதனைச் சாவடியில் கார்கள் செல்லும் தடத்துக்குப் பதிலாக பேருந்து தடத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன.
கேலாங்கில் உள்ள சிட்டி பிளாசா கடைத்தொகுதியில், மின் படிக்கட்டில் விழுந்த மூன்று வயது சிறுவனின் விரல் அதில் சிக்கிக்கொண்டது.