இந்தியா

புவனேஸ்வர்: தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன் ஒடிசா மாநிலத்தில் ஆளும் அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார்.
மும்பை: மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மே 10 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே, அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
புதுடெல்லி: உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஓமானியத் தம்பதியரையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்தியர் ஒருவர் ஓமானுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக கம்பாளா போட்டியை அறுவடை முடிந்த பின்னர் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.