விளையாட்டு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனை வென்றுள்ளார் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச். இது, ஜோக்கோவிச் வென்றுள்ள 350வது கிராண்ட் சிலாம் ஆட்டம்.
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள அவரது கடலோர மாளிகையின் கட்டுமானத்தின்போது சுற்றுப்புறம் சார்ந்த விதிமுறைகளை மீறியதற்காக காற்பந்து நட்சத்திரம் நெய்மாருக்கு 16 மில்லியன் ரியேஸ் (S$4.5 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹராரே: உலகக் கிண்ண சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதின. பூவா தலையாவில் வென்ற இலங்கை முதலில் பந்தடித்தது.
பூசான்: தென் கொரியாவின் பூசான் நகரில் ஆசிய கபடி போட்டி 2023 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
லண்டன்: செனகலைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரர் நிக்கலஸ் ஜேக்சனை வாங்கியுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான செல்சி. ஸ்பெயினின் விலாரியால் குழுவிலிருந்து செல்சியில் சேர்கிறார் ஜேக்சன்.