உல‌க‌ம்

கோலாலம்பூர்: சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியப் பொருளியலில் மீள்திறன் தென்பட்டதாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று விழுக்காடு வளர்ச்சியடைந்ததாகவும் அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எங்கரேஜ்: ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொல்ல சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது.
கென்சஸ்  நகரம், மிசூரி: கென்சஸ்  நகரத்தில் சூப்பர் பவுல் கொண்டாட்டத்தின்போது வாக்குவாதத்தின் விளைவால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; கிட்டத்தட்ட 22 பேர் காயமடைந்தனர் என்று காவல் தலைவர்  ஸ்டேசி கிரேவ்ஸ் கூறியுள்ளார். 
நியூயார்க்: அண்மையில் நியூயார்க் நகரின் புரோன்ஸ் பகுதியில் உள்ள சுரங்க ரயிலிலும் ரயில் நிலையத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சிட்னி: ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 16) சிட்னியில் உள்ள பல பூங்காக்களில் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் தழைக்கூளத்தில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் பூங்காக்களின் பல பகுதிகளைச் சுற்றி தடுப்பு போட்டுள்ளார்கள்.