சிங்க‌ப்பூர்

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ பின் மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி நான்கு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தாமான் ஜூரோங்கில் வேன் ஒன்று மோதியதால் 12 வயது சிறுமி ஒருவர் உயிர் இழந்தார். இரண்டு பள்ளிகளுக்குச் சில நிமிடங்கள் தொலைவில் அந்த விபத்து நேர்ந்தது.
உள்ளூர் உற்பத்தியாளர்களில் அதிகமானோர் இவ்வாண்டு முதல் பாதியில் வர்த்தக சூழ்நிலை நம்பிக்கை தருவதாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஆகப் பெரிய வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பேரில் சு வென்கியாங் என்பவரும் ஒருவர்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மாஜு நிலையத்துக்கான வடிவமைப்புக்கும் கட்டுமானப் பணிக்கும் நிலப் போக்குவரத்து ஆணையம் $480 மில்லியன் பெறுமான குத்தகையை வழங்கியுள்ளது.