சிங்க‌ப்பூர்

ஆண்களைவிடப் பெண்களை ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையங்களுக்குச் செல்ல வைப்பது மிகவும் கடினம் என்கிறார் மூத்த தலைமுறைத் தூதரான திருவாட்டி ரசூல் பாத்திமா அகமது.
சிங்கப்பூர் அறநிறுவனங்களின் மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நிதி வந்ததற்கான அறிகுறி இல்லை என்று அறநிறுவன ஆணையாளர் (சிஓசி) தெரிவித்துள்ளார்.
தாயாரால் கைவிடப்பட்டு, தந்தை யார் என அறியாமல் சிறுமியர் இல்லத்தில் வளர்ந்து ஆன் ஸ்டீவன் பெரேரா, 63, பிறரின் துயர்தீர்ப்பவராகத் திகழ்கிறார்.
சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டியது, மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றது உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மக்கள் பலர் வருவதும் போவதுமாக இருந்த இடமாகவும் காற்பந்தாட்டங்கள் பல நடைபெற்ற இடமாகவும் டர்ஃப் சிட்டியில் உள்ள ‘தி கேஜ்’ துடிப்புடன் காணப்பட்டது.