ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார்.

அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்பதும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் விருப்பம் என்பதும் ஊரறிந்த ரகசியம்.

லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ படத்திலேயே லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. அப்படத்தில் இடம்பெற்ற சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக முதலில் ராகவா லாரன்ஸ்தான் ஒப்பந்தமாக இருந்தாராம்.

சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, விஜய் சேதுபதி ஒப்பந்தமானதாகத் தகவல்.

இந்நிலையில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாகப் போகிறார் லாரன்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!