விளையாட்டு

லண்டன்: சவூதி அரேபிய காற்பந்துக் குழுவான அல்-இட்டிஹாட்டில் சேர்கிறார் செல்சி நட்சத்திரம் இங்’கோலா கான்டே.
பர்மிங்ஹம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது.
ரெட்புல் குழுவிற்கு 100வது வெற்றிமோன்ட்ரியல்: கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் நடப்பு உலக வெற்றியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வாகை சூடினார்.
லண்­டன்: பிரி­மி­யர் லீக்­கி­லி­ருந்து இறக்­கப்­பட்ட லெஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு தனது புதிய நிர்­வா­கி­யாக மான்­செஸ்­டர் சிட்­டி­யின் முன்­னாள்...
எம்­டினா: யூரோ 2024 காற்­பந்து தகு­திச் சுற்று ஆட்­ட­மொன்­றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மால்­டா­வைச் சந்­தித்த இங்­கி­லாந்து அதை 4-0 என்ற கோல் கணக்­கில்...