விளையாட்டு

லண்டன்: செனகலைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரர் நிக்கலஸ் ஜேக்சனை வாங்கியுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான செல்சி. ஸ்பெயினின் விலாரியால் குழுவிலிருந்து செல்சியில் சேர்கிறார் ஜேக்சன்.
எளிய மக்கள் மென்பானங்களையும் தண்ணீரையும் மட்டும் அருந்தி மனநிறைவடைய வேண்டும்
மும்பை: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த 13வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியா ஏற்று நடத்துகிறது.
சதுரங்கம், கிரிக்கெட் என இரு விளையாட்டுகளிலும் இந்தியாவிற்காகக் களமிறங்கியுள்ள ஒரே ஆட்டக்காரர் இவர்தான்
லண்டன்: காற்பந்து உலகம் மாறி வருகிறது. அதையும் காற்பந்து நட்சத்திரங்களையும் மத்தியக் கிழக்கு நாடான சவூதி அரேபியா காந்தம் போல ஈர்த்து வருகிறது.