‘ஹோட்டலில் ஏற்பட்ட வெடிப்புக்கு இயற்கை எரிவாயு காரணமாக இருக்கக்கூடும்’

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் இருக்கும் சேண்ட்மேன் சிக்னேச்சர் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஜனவரி 8ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இருப்பினும், அதற்கு இயற்கை எரிவாயு முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பின் காரணமாக ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!