உல‌க‌ம்

கியவ்: உக்ரேனிய ஆகாயப்படை, கிரைமியக் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பலை அழித்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) கூறியுள்ளது.
தைப்பே: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பெரிய அளவில் சீன ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளைப் பார்க்கவில்லை என்று தைவான் கூறியுள்ளது.
தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த மாதம் தமது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியில் புதிய குழு ஒன்றை அமைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
ஜெருசலம்: ஹமாசுடனான போரில் அமைதி நிலையை எட்ட, இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டயாகு மூன்று நிபந்தனைகளைக் கோடிகாட்டியிருக்கிறார்.
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் சீன நிதியுதவியுடன் கூடிய நிக்கல் பதப்படுத்தும் ஆலையில் வார இறுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது.