சிங்க‌ப்பூர்

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றம், தேசிய பூங்காக் கழகத்துடனும் எம்டிசி அமைப்புடனும் இணைந்து சமூக மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
மொத்தம் 36 கலைஞர்கள், அரங்கை அதிரவைத்த இசை. சிங்கப்பூர் இந்திய பல்லிசை, பாடகர் குழுக்களின் 39வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர்கள் ‘ஸ்பிரிங் ஹார்மனி’ எனப்படும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியிருப்புப் பகுதியாக கில்மன் பேரெக்ஸ் மாற்றப்படக்கூடும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மார்ச் 5 தேதி தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தொழில் செய்வோரிடையே நம்பிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.
வீவக பிடிஓ (தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள்) வீடுகளுக்குக் காத்திருக்கும் நேரத்தில் இடைக்கால வாடகை வீட்டில் குடியிருப்பதற்காக வழங்கப்படும் மாதம் 300 வெள்ளி போதாது என்று சிலர் கூறியுள்ளனர். அதே சமயத்தில் புதிய பிடிஓ வீடு வாங்குவதற்கான முன்தொகையை அரசாங்கம் குறைத்ததை பலர் வரவேற்றுள்ளனர்.