சிங்க‌ப்பூர்

மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கில் சராசரியாக $2,000 பணத்தைக் கிட்டத்தட்ட 720,000 உறுப்பினர்கள் வைத்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துப் பயிற்சிக் கழகத்தின் பொது வரவேற்பு நாளன்று அங்கு வருகைத் தரும் பார்வையாளர்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கான  பயிற்சி மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி குறித்து அறிய முடியும்.
வயதான ஊழியர்களுக்கு எதிர்கால வேலை திட்டத்தை அமைக்கவும் அவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் வழங்கப்படும் மானியத்தை 480 நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெதுவடைந்தது.
வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் தம்பதியருக்கு மாதாந்திர இல்லப் பராமரிப்பு மானியத்தைத் தவிர, அரசாங்க அமைப்புகளிடமிருந்து வேறு நிதி உதவி கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய் அண்மையில் தெரிவித்திருந்தார்.