இந்தியா

பாலசோர்: நிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா செவ்வாய்க்கிழமையன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
பாட்னா: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் கருத்து தெரிவித்தார்,
பெங்களூரு: மகப்பேற்றுக்காகத் தாய்வீடு சென்றிருந்த தன் மனைவியை 150 முறை கைப்பேசியில் அழைத்தும் பேசாததால் ஆத்திரமடைந்த காவலர், 230 கிலோமீட்டர் பயணம் செய்து, அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
புதுடெல்லி: மாநிலங்களில் ஆளுநராகப் பதவியில் அமர்த்தப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகள் அல்லர். அவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களும் அல்லர். எனவே, மாநில அரசுகள் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் சட்ட முன்வரைவு நகலுக்கு ஒப்புதல் தரவேண்டியது அவர்களது கடமை.
சூரஜ்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும் நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.