இளவரசி ஸ்டீஃபன்

இளவரசி ஸ்டீஃபன்

mrasi@sph.com.sg
தென்கிழக்காசியாவில் நீடிக்கும் தொடர் புகைமூட்டத்தால் சுத்தமான காற்றுக்கும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வானம் மீண்டும் சாம்பல் போர்வை போர்த்தியுள்ளது. இது மூடுபனியன்று  நச்சுப் போர்வை.

18 Oct 2026 - 7:30 AM

இந்தோனீசியக் காடுகளில் பரவிய நச்சுப் புகைமூட்டம் மலேசியா, சிங்கப்பூர்வரை பரவி, வட்டார அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 Oct 2026 - 7:00 AM

புகைமூட்டத்திற்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து பணிக்குச் செல்லும் கிராப் உணவு விநியோக ஊழியர்.

16 Oct 2026 - 8:31 PM

வரும் வாரங்களில் நிலவக்கூடிய புகைமூட்டம், காற்றின் தரத்திற்கு ஏற்ப பல்வேறு துறையினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ,  நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் மூவரும் பங்கேற்றனர்.

16 Oct 2026 - 7:41 PM

சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் சிறப்பாகப் பங்காற்றிய துரை மாணிக்கம் நிஷாந்துக்கு உறவுப் பாலம் அமைப்போர் விருதை வழங்கினார் ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பின் தலைவர் டாக்டர் ஜனில் புதுச்சேரி.

12 Oct 2026 - 5:30 AM