வாழ்வும் வளமும்

2023 மிஷலின் வழிகாட்டிகளில் இடம்பெற்றுள்ள ‘அநேகமாக ஒரே’ பரோட்டா உணவகம் என கூறப்படும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’, இச்சாதனையைக் கொண்டாட தன் அனைத்துக் கிளைகளிலும் இரு நாள்களுக்கு இலவச பரோட்டாக்களை வழங்கியது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பக்கவாதத்துக்கு பின் 2016ஆம் ஆண்டு புனர்வாழ்வு பயிற்சி பெற்று வந்தபோது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தோர் புது முயற்சிகளை கையாளத் தொடங்கினர்.
ஞாயிறு, செப்டம்பர் 24 - மழையையும் பொருட்படுத்தாது தற்போதைய, முன்னாள் கைதிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கத் திரளாகத் திரண்டனர் 6,500க்கும் மேற்பட்ட மக்கள்.
திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9ஸ்கின்’ (9SKIN) வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி மோர்கன் அடியெடுத்து வைக்கவுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கின்றன ‘9ஸ்கின்’ பொருள்கள்.  
திரு லீ குவான் இயூவுக்காகத் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்ததாக அவரின் மெய்க்காவலராக இருந்த 83 வயது கருப்பையா கந்தசாமி குறிப்பிட்டார்.