சிங்க‌ப்பூர்

அண்மையில் புக்கிட் மேராவில் காச நோய் தொற்றுக் குழுமம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் தொற்று பரவவைக் கண்டறிவதற்காக பரந்த அளவிலான நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அணுவாற்றலைப் பயன்படுத்தி தூய்மையான எரிசக்தித் தயாரிப்பில் ஈடுபவது தொடர்பில் சிங்கப்பூரின் தீவிர முனைப்பைக் காட்டும் விதமாக, அணுசக்தித் தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
துவாசை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் மார்ச் 2ஆம் தேதி பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.
சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினிடையே பிரபலமடைந்த பென்கூலன் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது அந்தப் பள்ளிவாசல்.
புலாவ் ஹந்து தீவுக்கு அருகே படகிலிருந்து ஒருவர் விழுந்துவிட்டார்.