தமிழ்நாடு
சிவகாசி: காவிரி நீர்ப் போராட்டம் பாஜக தூண்டுதலால் நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
மதுரை: 12 மணி நேர வேலைத் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தஞ்சாவூர்: எந்தக் கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலாயுதபாளையம்: அரசியல்வாதியான ஒரு மாதை அவருடைய நகைகளுக்காக ஆசைப்பட்டு கொலை செய்த தேநீர் கடை தம்பதியை காவல்துறையினர் சிறையில் அடைத்து துருவிதுருவி விசாரித்து வருகிறார்கள்.