ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. படத்தில் சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ‘கூலி’ படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தில் முழு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா பேன்ற தகவல்கள் வெளிவரவில்லை. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு மாசான பாட்டிற்கு உபேந்திரா நடனமாடியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Generated by AI