தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகும் சமந்தா

1 mins read
4207c6c9-8524-4334-bff1-61a0b3fff803
சமந்தா. - படம்: ஊடகம்

சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். “குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஆசை உள்ளதால், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறேன்.

“இந்த 2025ஆம் ஆண்டிலேயே அந்த நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகிறேன்,” என்கிறார் சமந்தா.

குறிப்புச் சொற்கள்